ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக்

img

ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்பு

ஒடிசா மாநில முதலமைச்ச ராக தொடர்ந்து ஐந்தாவது முறையாக, நவீன் பட்நாயக் புதனன்று பதவியேற்றுக் கொண்டார்.சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், மொத்தமுள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில், 112 இடங்களை கைப்பற்றி, ஆட்சியைத் தக்க வைத்தது.